மல மாதம்
ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ வந்தால் அது "மல மாஸம்" எனப்படும்.
ஆனால் சித்திரை,வைகாசி ஆகிய மாசத்தில் இவ்வாரு இரண்டு பௌர்ணமியோ,இரண்டு அமாவாசையோ சம்பவித்தால் இந்த தோஷம் கிடையாது.
விஷ மாசம்
ஒரு தமிழ் மாதத்தில் பௌர்ணமியோ,அமாவாசையோ ஏற்படவில்லை எனில் அது "விஷ மாசம்" எனப்படும்.
ஆனால் சித்திரை,வைகாசி மாதத்திற்கு இந்த தோஷம் இல்லை.
மேற்படி மல மாதங்கள் மற்றும் விஷ மதங்களில் சீமந்தம்,நாமகரணம், போன்ற அதே மாசத்தில் செய்யக்கூடிய சுப நிகழ்ச்சிகளை தவிர நல்ல நாள் பார்த்து வைக்கக்கூடிய கல்யாணம் போன்ற விசேஷங்களை செய்யக்கூடாது.

No comments:
Post a Comment