Saturday, 28 June 2014

திரிகோண பாவங்கள்


வணக்கம் நண்பர்களே!

திரிகோண பாவங்களை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தி கொள்ளலாம்.
1,5,9 - அறம் ( தர்ம திரிகோணம் )
2,6,10 - பொருள் ( கர்ம திரிகோணம் )
3,7,11 - இன்பம் ( காம திரிகோணம் )
4,8,12 - வீடு ( மோட்ச திரிகோணம் )
மேற்கண்ட ஒவ்வொரு திரிகோண பாவங்களையும் அதன் முந்தய திரிகோண பாவங்கள் கெடுக்கும்.

அதாவது
1,5,9 என்ற திரிகோணத்தை கெடுக்கக்கூடியது, அதன் முந்தய திரிகோணம் 4,8,12.
2,6,10 என்ற திரிகோணத்தை கெடுக்கக்கூடியது, அதன் முந்தய திரிகோணம் 1,5,9.
3,7,11 என்ற திரிகோணத்தை கெடுக்கக்கூடியது, அதன் முந்தய திரிகோணம் 2,6,10.
4,8,12 என்ற திரிகோணத்தை கெடுக்கக்கூடியது, அதன் முந்தய திரிகோணம் 3,7,11.

மேலும் ஒரு பாவத்தை கெடுக்க கூடியது அதன் முந்தய திரிகோணம் ஆகும். உதாரணமாக 9ம் பாவத்தை கெடுக்கக்கூடியது அதன் 12ம் பாவமும், அதன் திரிகோண பாவங்களும் (4,8,12) ஆகும்.

அதே போல் 2ம் பாவத்தை கெடுக்கக்கூடியது அதன் 12ம் பாவமும், அதன் திரிகோண பாவங்களும்(1,5,9) ஆகும்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment