வணக்கம் நண்பர்களே!
யாருக்கு குருவுடன் சூரியன் இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் சூரியன் இருந்தால் கீழ்க்கண்ட பலன்கள் பொருந்தும்.
• ஜாதகர் தாரள குணமுடையவர், நம்பிக்கைக்கு உரியவர், நிர்வாக திறமை உடையவர், தன்னம்பிக்கை உடையவர், புகழுடையவர்.
• ஜாதகர் பிடிவாத குணமும் உடையவர். முன் கோபம் அதிகம் வரும்.
• ஜாதகரின் தந்தை மற்றும் ஜாதகரின் மகனுக்கு குருவின் குணங்கள் இருக்கும். அதாவது சாந்த குணமுடன், ஆன்மீக சிந்தனை உடையவராக இருப்பார்.
• ஜாதகருக்கு அரசியல் அனுகூலம் மற்றும் அரசியல் தொடர்புகள் ஏற்படும்.
• வாழ்வில் சான்றோர்களின் தொடர்பும் நட்பும் ஏற்படும்
நன்றி நண்பர்களே!
ஜோதிஷ ஆச்சார்யா சுரேஷ்
99946 90117
No comments:
Post a Comment