Friday, 11 December 2015

திதிகள் – பாகம் 1


வணக்கம் நண்பர்களே!
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும இடையே உள்ள தூரம் ஆகும். திதி என்பது பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய அங்கமாகும். மொத்தம் 30 திதிகள் கடைபிடிக்கப் படுகின்றன.
இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை, கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை ஆகும்.
1.பிரதமை, 2. துவதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பெளர்ணமி (அல்லது) அமாவாசை.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:

Post a Comment