Wednesday, 13 April 2016

பேச்சு துறையில் வெற்றி யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!
குரு இருக்கும் ராசியில் இருந்து புதன் 7ல் இருந்தால் அவருக்கு பேச்சு துறையில் அதிக ஈடுபாடு இருக்கும்.
இத்துடன் சனி இணைவு புதனுடன் அமைந்தால் பேச்சே தொழிலாக அமையும்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

No comments:

Post a Comment