Thursday, 25 May 2017

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 7


சந்திரன் + குரு

வணக்கம் நண்பர்களே!

சந்திரன் மற்றும் குரு இணைவு உள்ள ஜாதகருக்கு அடிக்கடி பிரயாணங்கள் உண்டு. குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க நேரிடும். முறை தவறி திருமணம் செய்யவேண்டி வரும். விவாகரத்து வரை செல்வார்கள். குடும்பதில் ஒற்றுமை குறைவு.

ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே! 
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்

99946 90117

No comments:

Post a Comment