Saturday, 8 November 2014

ஜாதகரின் தோற்றம் - சூரியன்


வணக்கம் நண்பர்களே!

லக்னத்தின் உப நட்சத்திரமாக எந்த கிரகம் அமைகிறதோ அதனுடைய காரகத்திற்கு ஏற்றவாறு ஜாதகரின் தோற்றத்தை நிர்ணயம் செய்யலாம். இந்த பதிவில் லக்ன பாவ உப நட்சத்திரமாக சூரியன் அமையும் பொழுது ஜாதகரின் தோற்றம் எவ்வாறு அமையும் என்று பார்ப்போம்.

ஜாதகர் கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்.
எலும்புகள் வலுவுடன் இருக்கும்.
கௌரவமான நடத்தை உள்ளவர் ஜாதகர்.
அதிக அதிகார தன்மை உடைய தோற்றம்
தலைமை தாங்கும் குணத்துடன் பெரிய மனிதத்தன்மை அதிகம் நிறைந்தவர்.

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ்

No comments:

Post a Comment