Saturday, 16 April 2016

வாட்ஸ் அப்பில் ஆன்மீக பதிவுகள்


ஓம் குருவே சரணம்!

என்னுடைய ஆன்மீக மற்றும் ஜோதிட பதிவுகளை படித்துவரும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். வரும் திங்கள் (18/4/2016)  முதல் FaceBook கில் கொடுக்கும் ஆன்மீக பதிவுகள் அனைத்தையும் மேலும் சில உபயோகமான செய்திகளையும் வாட்ஸ் அப் வழியாக கொடுக்கலாம் என்று உள்ளேன். 

எனவே ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள் அந்த குருப்பில் இணைந்துகொள்ள விரும்பினால் என்னுடைய செல் நம்பரை 99946 90117 உங்களுடைய செல் போனில் ஒரு பெயரில் பதிவு செய்துவிட்டு (அவசியம்) கமெண்ட் பகுதியில் உங்களுடைய செல் நம்பரை பதிவு செய்யவும். 

என்னுடைய நம்பரை உங்களுடைய செல் போனில் பதிவு செய்யாதவர்களுக்கு நான் கொடுக்கும் பதிவுகள் வராது. ப்ரோட்காஸ்ட் என்ற முறைய பயன்படுத்தி பதிவுகள் அனுப்புவதால் உங்கள் ஒவ்வொருவருக்கும்  தனித்தனியாக பதிவுகள் வரும்.

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்கள் என்னை பதிவு செய்யவும்.

நன்றி
SU.சுரேஷ்
99946 90117

1 comment: