Saturday, 17 May 2014

ஜோதிடம் பார்க்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய கேள்விகள்.




வணக்கம் நண்பர்களே!

ஜோதிடம் எந்த முறையில் கற்றாலும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு கற்றுக்கொண்டால் எளிதில் வெற்றி பெறலாம். எப்படி பார்க்க வேண்டும் என்பதை எனது அடுத்த பதிவுகளில் எழுதுகின்றேன். ஆரம்ப நிலை ஜோதிடம் பயிலும் போது ஒரு ஜாதகத்தை பல கோணங்களில் ஆய்வு செய்யவதற்கு உங்களை தயார்படுத்தி கொள்வதற்க்கான கேள்விகள் இவை. 

1.       ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2.       ஜாதகரின் என்ன அலைகள் எதன் ரீதியில் இருக்கும்?
3.       ஜாதகர் கவுரவமான நிலையில் இருப்பரா?
4.       ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிப்பரா?
5.       ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்?
6.       ஜாதகருக்கு கண் நோய் உண்டா?
7.       ஜாதகர் மற்றவரிடம் பணிபுரிவரா அல்லது சொந்த தொழில் செய்வாரா?
8.       ஜாதகருக்கு அரசாங்க உத்தியோகம் உண்டா? அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பண வரவு உண்டா?
9.       ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
10.   ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்திற்க்கான கொடுப்பினை எப்படி உள்ளது?
11.   எதிரிகளால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
12.   நண்பர்களால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
13.   ஜாதகருக்கு காதல் தோல்வி மற்றும் காதல் மூலம் அசிங்க அவமானம் உண்டா?
14.   ஜாதகரின் கல்வி நிலை எப்படி உள்ளது?
15.   ஜாதகருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டா?
16.   ஜாதகருக்கு கமிசன் அல்லது உடல் உழைப்பு இல்லாத வருமானம் உண்டா?
17.   ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? எப்போது கடன் அடைக்க முடியும்?
18.   ஜாதகர் எந்த துறையில் சிறந்து விளங்குவார்?
19.   ஜாதகருக்கு வீடு, மனை,வாகனம் யோகம் எப்படி உள்ளது?
20.   ஜாதகரின் மனைவி வேலைக்கு போவரா?
21.   ஜாதகருக்கு எதிர்பாரத விபத்து தொல்லைகள் வருமா?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் படிக்கும் ஜோதிட முறைப்படி தயார் செய்து கொள்ளுங்கள்.  வாழ்த்துக்கள்

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh


















No comments:

Post a Comment