வணக்கம் நண்பர்களே!
செவ்வாய் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம்
2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால்
கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.
இரும்பு சார்ந்த
துறைகள்
ஆயுதம் பண்படுத்தும்
துறைகள்
நெருப்பு சார்ந்த
துறைகள்
மின்சாரம் சார்ந்த
துறைகள்
இரசாயனம் மற்றும்
உரம் சார்ந்த துறைகள்
விவசாயம்
இறைச்சி விற்பனை
செம்பு,எந்திரம்,மருந்து,போலிஸ்
ராணுவம்,
பாதுகாப்பு அதிகாரி
வெடி மருந்து
தயாரித்தல்
செங்கல் சூளை
இரசாயன நிபுணர்
போர் விமானி
ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
astrovaasan@gmail.com
நன்றி நண்பர்களே!
SU.Suresh
No comments:
Post a Comment