புதன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு
கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான
முறையில் செயல்படுவார்.
ஜோதிடர்
வியாபாரம்
எழுத்து துறை
கைத்தொழில்கள்
தரகு
ஏஜென்சி
நூல் நிலையம்
புத்தக விற்பனை
கணினி
பத்திரிக்கைத்துறை
நடன அரங்கம் அமைதல்
பத்திரிக்கை ஆசிரியர்
நிருபர்
புள்ளிவிபர ஆய்வாளர்
வக்கீல்கள்
பாடகர்
ஆடிட்டர்கள்
ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
astrovaasan@gmail.com
நன்றி நண்பர்களே!
SU.Suresh
No comments:
Post a Comment