ஷேர் மார்க்கெட் - கண் முன்னால் இயங்கும் குபேர பத்திரம். Buy or Sell என்ற இரண்டு முறைகளில் குபேர பத்திரத்தில் இருந்து அள்ளி வரலாம் அல்லது போட்டு விட்டு வரலாம். அனால் நடப்பதோ போட்டு விட்டு வருபவர்களே அதிகம். காரணம் ஓன்று ஆசை மற்றொன்று விதி.
நீங்கள் கேட்கலாம், விதியை மதியால் வெல்லலாம் என்று. அனால் அதிகமான நபர்களுக்கு ஜாதகத்தில் இந்த கேள்வியை கேட்பதற்கு மதி வேலை செய்கிறது. அனால் இழப்பதர்கே விதி வழி செய்கிறது.
இங்கே ஷேர் மார்க்கெட்டில் யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்ல வரவில்லை. இதில் ஈடுபடும் முன்பு உங்களுக்கு கமிசன் ரீதியான வருமானம் உண்டா? என்று உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்கிறேன்.
உயர் கணித சார ஜோதிடத்தின் மூலமாக இதனை எளிதாக கண்டு பிடிக்கலாம். நம்முடைய ஜாதகத்தில் 5ம் பாவமானது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 2,4,6,10 பாவங்களை தொடர்பு பெற்று இருந்தால் நீங்கள் ஷேர் மார்கெட்டின் மூலம் மிகப் பெரிய வெற்றி பெறலாம்.
அனால் 8,12 தொடர்பு பெற்று இருந்தால் இழப்பு தன மிச்சம். ஆனால் ஒருவருக்கு முதலீடு சிய 12ம் பாவம் அனுமதித்தல் நீங்கள் Intraday செய்யாமல் Investor ஆக மாறி விடலாம். மேலும் உங்களுக்கு சாதகமான Sectors எது என்பதனை உங்களுடைய ஜாதகத்தில் இருந்து கண்டு பிடிக்க முடியும். அவற்றில் மற்றுமே நீங்கள் முதலீடு செய்து வந்தால் இழப்புகளை குறைக்கலாம்.
ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள அதாவது குபேர பத்திரத்தில் சொத்தை விற்று போட்டு விட்டு வருவீர்களா அல்லது அங்கு இருந்து உங்கள் வீட்ற்றிக்கு எடுத்து வரப்போகின்றீர்களா
என்பதை உங்கள் ஜாதகத்தில் மூலம் தெரிந்து கொள்ள விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும்.
என்னால் உங்களுடைய ஜாதகத்தை உயர் கணித ஜோதிட முறைகள் ஆராய்ந்து ஒரு நல்ல வழி காட்டுதலை கொடுக்க முடியும். உங்களுடைய ஜாதகத்தி பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
Email: astrovaasan@gmail.com
நன்றி
SU.Suresh
No comments:
Post a Comment