வணக்கம் நண்பர்களே!
ஆணின் திருமணம் முதல் அவனுக்கென ஒரு குழந்தை பெரும் வரை செவ்வாயின் கரகத்தில் இருப்பார். குழந்தை பெற்றவுடன் தந்தை காரகமாக மற்றும் அடைகிறார்
கவுரவம்
அரசு சொத்து
கோவில்
எலும்பு
கல்வி மையம்
அரசு பதவிகள்
மருத்துவர் மற்றும் மருந்து பொருட்கள்
மேலதிகாரிகள்
கோதுமை
சிவப்பு நிறம்
மாணிக்கம்
சிவன்
கிழக்கு திசை
இதய நோய்
நெருப்பு கண்டம்
திரூடர் பயம்.
சார ஜோதிட முறைப்படி சூரியன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்ப்படும்
நன்றி நண்பர்களே!
சு.சுரேஷ்
No comments:
Post a Comment