வணக்கம் நண்பர்களே!
அணைத்து திருமணம் ஆகாத பெண்களுக்கும் சுக்கிரன் காரகம் வகிக்கிறார்.
சுக்கிரனை களத்திர காரகன் என்றும் அழைப்பர்.
அழகு
அழகு பொருட்கள்
விலை மதிப்பு மிக்க பொருட்கள்
காதல் உறவு
ஆடை
பெண்களால் துன்பம் மற்றும் பயம்
விபச்சாரம்
சர்க்கரை வியாதி
சிறுநீரக கோளாறு
ரகசிய உறுப்பில் பாதிப்பு
கருப்பு பணம்
கள்ள தொடர்பு
வைரம்
வெள்ளை
மஹா லட்சுமி
சார ஜோதிட முறைப்படி சுக்கிரன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம்
மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம
காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்ப்படும்
நன்றி நண்பர்களே!
சு.சுரேஷ்
No comments:
Post a Comment