வணக்கம் நண்பர்களே!
ராகு தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால்
கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.
அந்நிய நாட்டு தொடர்புடைய துறைகள்
சீட்டு
ஷேர் கமிசன்
தரகு
சினிமா தொழில்
வியாபாரம்
மாடலிங்
மின்சார உபகரணங்கள்
அந்நிய மொழி தொடர்புடைய துறை
ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
astrovaasan@gmail.com
நன்றி நண்பர்களே!
SU.Suresh

No comments:
Post a Comment