Sunday, 4 May 2014

சார ஜோதிடம் – குருவின் காரகங்கள்



உலகில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட ஆண் அல்லது பெண் குழந்தைகள் அனைவரும் குருவின் காரகத்துவம் கொண்டவர்கள்.

  • உண்மையே பேசுதல்
  • நீதி, நேர்மை, தர்ம சிந்தனை
  • ஆசிரியர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள்
  • மஞ்சள் நிறம்
  • அணைத்து சுப நிகழ்சிகள்
  • தங்கம்
  • வயிற்று பகுதி
  • கல்லிரல்
  • கொழுப்பு சக்தி
  • வங்கிகள்
  • தட்சிணாமூர்த்தி
  • யானை
  • காதுகளில் பாதிப்பு
  • குடல் புண்  

சார ஜோதிட முறைப்படி குரு தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்ப்படும்.


நன்றி 

ஜோதிஷ ஆதித்யா SU.Suresh

No comments:

Post a Comment