வணக்கம் நண்பர்களே!
சந்திரன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம்
2,4,6,10 பாவங்களை தொடர்பு
கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான
முறையில் செயல்படுவார்.
நீர் தொடர்பான தொழில்கள்
வேளாண்மை
உணவு விடுதி
தங்கும் விடுதி
கடல் சம்மந்தப்பட்ட தொழில்கள்
வெள்ளி,பஞ்சு,முத்து
பட்டு,பால்,தயிர்,நெய்,
பெட்ரோல்,
மது வகை,
வீடு கட்டுதல்,
மீன் பிடி சார்ந்த தொழில்
கடல் வாணிபம்
மாலுமி
ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
astrovaasan@gmail.com
நன்றி நண்பர்களே!
SU.Suresh
No comments:
Post a Comment