வணக்கம் நண்பர்களே!
பாட்டன் காரகமான ராகுவும், பாட்டி காரகமான கேதுவும் வயதான காலத்தில் சனியின் காரகமான வயோதிகம் மற்றும் ஆயுள் கரகமான சனியின் கரகதிற்கு அடைகிறார்.
வயோதிக தோற்றம்
தாழ்வு மனப்பான்மை
சஞ்சலமான மனோநிலைமை
ஆன்மீக ஈடுபாடு
உண்மையற்ற சந்தேக குணமுடைய மனைவி
ஆசைகளை அடக்குதல்
சடலமதல்
எதிர் பாரத விபத்து
அடிதட்டு மக்கள்
அடிமைகள்
கழிவு பொருட்கள்
ஏழ்மை
சிறிய அளவு திருட்டு
வேலைகாரர்கள்
ஐயனார் மற்றும் காவல் தெய்வங்கள்
நீலம்
உடலில் உள்ள கழிவு பொருட்கள்
சார ஜோதிட முறைப்படி சனி தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்படும்.
நன்றி நண்பர்களே!
சு.சுரேஷ்
astrovaasan@gmail.com

No comments:
Post a Comment