Sunday, 11 May 2014

சார ஜோதிடம் – கேதுவின் காரகங்கள்


வணக்கம் நண்பர்களே!

சந்திரன் காரகமான தாய் காரகம் பெற்ற குழந்தை வளர்ந்து பருவமடைந்து திருமணமாகி குழந்தை பெற்றவுடன் பாட்டி காரகமான கேதுவின் காரகதிற்கு மாற்றம் அடைகிறார்.

அவலட்சனமான தோற்றம் 
மாறுகண் 
வாய் துர்நாற்றம் 
ஆன்மீக ஈடுபாடு 
அமில சுரப்பி சார்ந்த நூலை 
சட்டவிரோத செயல்கள் 
வெட்டு காயம் 
அஜீரண கோளாறுகள் 
போதை பொருட்களில் அபின் மற்றும் கஞ்சா 
விநாயகர் 
வைடூரியம் 


சார ஜோதிட முறைப்படி கேது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்படும்.

நன்றி நண்பர்களே!

சு.சுரேஷ்
astrovaasan@gmail.com


No comments:

Post a Comment