Sunday, 11 May 2014

சார ஜோதிடம் – ராகுவின் காரகங்கள்






வணக்கம் நண்பர்களே!

சூரியனின் தந்தை காரகம் ஒரு ஆண் பெற்ற குழந்தை பருவம் அடைந்து திருமணமாகி குழந்தை பெற்றவுடன் பாட்டன் காரகமான ரகுவின் காரகத்திற்கு மாறுகிறார்.

பருத்த உடல் 
பிரம்மாண்டம் 
பெரிய வீடு 
சட்ட விரோதம் 
கலப்படம் 
விச ஜந்துக்கள் 
போதை பொருட்கள் 
வெளிநாடு 
சினிமா 
பெரிய திருட்டு 
துர்க்கை 
கோமேதகம் 


சார ஜோதிட முறைப்படி ராகு தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்ப்படும்

நன்றி நண்பர்களே!

சு.சுரேஷ்
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment