5 வயது முதல் 15 வயது வரை பள்ளி சென்றுவரும் பருவத்தில் உள்ள குழந்தைகளை குறிக்கும் காரகம் புதன்.
- நளினமான பேச்சு
- புத்தி கூர்மை
- கணிதம்
- பல மொழி கற்பது
- ஜோதிடம்
- எழுத்து, தகவல் தொடர்பு, கம்ப்யூட்டர்
- நரம்பு மண்டலம்
- மாமன் உறவு
- சிந்தனையை இழத்தல்,மறதி
- மனநிலை பாதிப்பு
- ஸ்ரீ கிருஷ்ணா பாஹவான்
- பச்சை நிறம்
- தோல்
- மஞ்சள் காமாலை
- தொண்டை மற்றும் மூக்கு பாதிப்பு.
சார ஜோதிட முறைப்படி புதன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம்
8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய தசா,புத்தி,அந்தர மற்றும் சூட்சம
காலங்களில் மேற்கண்ட காரகங்கள் மூலம் பிரச்சினைகள் ஏற்ப்படும்.
No comments:
Post a Comment