Tuesday, 3 May 2016

வில்வ மர விநாயகர்


வணக்கம் நண்பர்களே!

வில்வ மரத்தடி விநாயகர் தெற்கு நோக்கி இருப்பின் சிறப்புடையது. சித்திரை நட்சத்திரத்தன்று தானமாக அளித்து வில்வ மர விநாயகரை அடிப் பிரதட்சணம் செய்து வர பிரிந்த கணவன் மனைவி ஒற்று சேர்வர். பிள்ளைகள் வில்வ விநாயகருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தானம் அரைத்து இட்டுவர படிப்பில் விருப்பம் கொள்வர்.  

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

99946 90117  

அரசமரத்தடிப் பிள்ளையார்



வணக்கம் நண்பர்களே!

மேற்கு நோக்கி இருப்பதி சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிசேகம் செய்திட நில தோட்ட விளைச்சல் பெருகும். உறவினரிடத்து எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக் கஷ்டம் நிவர்த்தியாகும்.

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117 


வேப்பமரத்தடிப் பிள்ளையார்



வணக்கம் நண்பர்களே!

கிழக்கு முக விநாயகர் விஷேசம் நிறைந்தவர். உத்தரட்டாதி நட்சத்திரத்தில் இவருக்கு (தேங்காய் எண்ணை + நல்லெண்ணெய் + இலுப்பெண்ணை + விளக்கெண்ணை + பசு நெய்) பஞ்சதீபம் எனப்படும் ஐந்து விதமான எண்ணை தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும்.

ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் விருத்தியாகும். மைத்துனி / நாத்தனார் / மாமியாரின் கொடுமைகள் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் கொடுமைகள் தீரும்.  அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாகக் செயல் புரியும் நிலை அகலும். பாகற்காய் கலந்த உணவை தானம் அளித்தால் விசேஷமானது.

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117  

வன்னி மர விநாயகர்


வணக்கம் நண்பர்களே!

வன்னி மர விநாயகர் வலஞ்சுழி விநாயகராக இருப்பது பெரும்பாக்கியம். வடக்கு நோக்கி இருப்பின் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரம் தோறும் வன்னி மர விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து ஏழைக் கன்னிப் பெண்களுக்கு உரிய தானம் அளித்து வர நல்ல வரன் கிட்டித் திருமணம் கைகூடும். வாகன வியாபாரிகள் அவிட்ட நட்சத்திரத்தில் வன்னி மர விநாயகருக்குப் பொறியைப் படைத்து குழந்தைகளுக்கு அளித்திட தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

99946 90117  

Monday, 2 May 2016

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 9


சந்திரன் + சுக்கிரன்   
       
வணக்கம் நண்பர்களே!

பெண்களுக்கு இருந்தால் மாமியார் மருமகள் பிரச்சினை உண்டு.

அதிகப் படியாக செலவு செய்வார்கள்.

குளிர்ந்த பொருட்களால் உடலுக்கு உபாதை வரும்.

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

99946 90117

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 8


சந்திரன் + குரு    
     
வணக்கம் நண்பர்களே!

ஜாதகருக்கு அடிக்கடி பிரயாணங்கள் உண்டு.

குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க நேரிடும்.

முறை தவறி திருமணம் செய்யவேண்டி வரும்.

விவாகரத்து வரை செல்வார்கள்.

குடும்பதில் ஒற்றுமை குறைவு

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

99946 90117

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 7


சந்திரன் + புதன்  
      
வணக்கம் நண்பர்களே!

ஜாதகருக்கு புத்திர தோஷம் உண்டு.

காதலில் அதிக நாட்டம் உண்டு

நரம்பு சம்மந்தமான வியாதி உண்டு

மனம் சம்மந்தமான வியாதி உண்டு.

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்

99946 90117