வணக்கம் நண்பர்களே!
வன்னி மர விநாயகர் வலஞ்சுழி விநாயகராக இருப்பது
பெரும்பாக்கியம். வடக்கு நோக்கி இருப்பின் மிகவும் விசேஷமானது. அவிட்ட நட்சத்திரம்
தோறும் வன்னி மர விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து ஏழைக்
கன்னிப் பெண்களுக்கு உரிய தானம் அளித்து வர நல்ல வரன் கிட்டித் திருமணம் கைகூடும்.
வாகன வியாபாரிகள் அவிட்ட நட்சத்திரத்தில் வன்னி மர விநாயகருக்குப் பொறியைப்
படைத்து குழந்தைகளுக்கு அளித்திட தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117

No comments:
Post a Comment