வணக்கம் நண்பர்களே!
வில்வ மரத்தடி விநாயகர் தெற்கு நோக்கி இருப்பின்
சிறப்புடையது. சித்திரை நட்சத்திரத்தன்று தானமாக அளித்து வில்வ மர விநாயகரை அடிப்
பிரதட்சணம் செய்து வர பிரிந்த கணவன் மனைவி ஒற்று சேர்வர். பிள்ளைகள் வில்வ
விநாயகருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தானம் அரைத்து இட்டுவர படிப்பில்
விருப்பம் கொள்வர்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117

No comments:
Post a Comment