Wednesday, 31 May 2017

அடிக்கடி நோய் மற்றும் வலி வேதனை?



பாவ ஜோதிட ஆய்வு

ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 6  பாவ தொடர்பு கொண்டு இருந்தால் ஏதோ ஒரு வேலையினை செய்து கொண்டே இருப்பார். மேலும் இவருக்கு ஏதோ ஒரு நோய் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் இந்த 6 ம் பாவ தொடர்புடன் 8ஆம் பாவமும் சேர்ந்துவிட்டால் நோயுடன் வழியும் வேதனையும் அதிகமாகி விடும்.

நோயின் தாக்கம் குறைய வழி: இவர்கள் ஜாதகத்தில் 5 மற்றும் 7 ம் பாவ பலன்களை வழங்கும் நட்சத்திரங்களின் மூலமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.    

ஜாதக ஆலோசனைகளுக்கு,

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்

99946 90117

Tuesday, 30 May 2017

தலைமறைவு வாழ்க்கை யாருக்கு?


சார ஜோதிட முறையில் ஆய்வு 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 8,12 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் அவர் அதிகப் படியான பிரச்சினைகளையும் ரகசியங்களையும் மனதில் வைத்து இருப்பார்.

இந்த 8,12 தொடர்பு சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளையும், யாருக்கும் தெரியாமல் தலைமறைவு வாழ்க்கையினை வாழக் கூடிய யோகத்தினையும் தரும். தலைமறைவு வாழ்க்கையோடு அவரின் காலம் முடிந்தும் போகலாம்.

ஜாதக ஆலோசனைகளுக்கு,

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்

99946 90117

Monday, 29 May 2017

பிறப்பிலேயே தனவான் யார்?



சார ஜோதிட முறையில் ஆய்வு

ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 2 மற்றும் 11 பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் பிறக்கும் பொழுதே நல்ல வசதியான குடும்பத்தில் பிறக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. அனுபவிப்பதற்காக பிறந்த ஜாதகம் என்று கூட சொல்லலாம்.

இவை எல்லாம் அவரின் 2ம் பாவம் மற்றும் வருங்காலத்தில் வரும் தசாவை பொறுத்தது ஆகும். அவை 5 மற்றும் 9 பாவங்களை வைத்து நடந்தால் அணைத்து சொத்துக்களும் ஜாதகரால் அவரின் சந்தோசத்திற்காக செலவு செய்யப் படும்.

ஜாதக ஆலோசனைகளுக்கு,

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்

99946 90117

Saturday, 27 May 2017

வெற்றி கொடுக்கும் ஜாதக அமைப்பு



வாழ்வில் வெற்றி பெற

சார ஜோதிட முறையில் ஆய்வு

ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 1,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் அவர் அவர் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியுடனே முடியும். மேலும் அவர் சுய முயற்சி மூலம் வெற்றி பெற்றவராக இருப்பார்.

ஜாதகரின் விருப்பமே பிரதானமாக இருக்கும். தன்னுடைய முழு திருப்திக்காகவே அனைத்து செயல்களையும் செய்வார். மேலும் ஜாதகருக்கு அதிக சுய நலமும் உண்டு.

ஜாதக ஆலோசனைகளுக்கு,

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

Thursday, 25 May 2017

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 9


சந்திரன் + சுக்கிரன்

வணக்கம் நண்பர்களே!

சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவு பெண்களுக்கு இருந்தால் மாமியார் மருமகள் பிரச்சினை உண்டு. அதிகப் படியாக செலவு செய்வார்கள். குளிர்ந்த பொருட்களால் உடலுக்கு உபாதை வரும்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே! 
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 7


சந்திரன் + குரு

வணக்கம் நண்பர்களே!

சந்திரன் மற்றும் குரு இணைவு உள்ள ஜாதகருக்கு அடிக்கடி பிரயாணங்கள் உண்டு. குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க நேரிடும். முறை தவறி திருமணம் செய்யவேண்டி வரும். விவாகரத்து வரை செல்வார்கள். குடும்பதில் ஒற்றுமை குறைவு.

ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே! 
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்

99946 90117

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 8


சந்திரன் + புதன்

வணக்கம் நண்பர்களே!

சந்திரம் மற்றும் புதன் இணைவு உள்ள ஜாதகருக்கு புத்திர தோஷம் உண்டு. காதலில் அதிக நாட்டம் உண்டு நரம்பு மற்றும் மனம் சம்மந்தமான வியாதி உண்டு

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே! 
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்

99946 90117

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 6


சந்திரன் + செவ்வாய்

வணக்கம் நண்பர்களே!

சந்திரன் செவ்வாய் இணைவு உள்ள ஜாதகர்களுக்கு உப்பு சுவை அதிகம் பிடிக்கும். தாய் வழி நோய் மற்றும் சொத்துக்கள் கிடைக்கும். சொத்துகளை பெருக்குவது இவர்களின் விருப்பமாக இருக்கும்.

உடலில் நோய் தாக்கம் எளிதாக நடக்கும். பெண்களாக இருந்தால் மாதவிடாய் பிரச்சினை உண்டு. இவை குழந்தை பிறப்பை அல்லது தாம்பத்திய வாழ்வில் சில பிரச்சினைகளை உண்டாகும்.

ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே! 
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 5


சூரியன் + கேது

வணக்கம் நண்பர்களே!

சூரியன் மற்றும் கேது இணைவு உள்ளவர்களுக்கு அரசு மற்றும் அரசாங்க சம்மந்தப் பட்ட நபர்களால் பதிப்பு உண்டு. தந்தை ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.

சிறுகுடல் பாதிப்பு உண்டு. இந்த இணைவு உள்ளவர்கள் ஆணோ பெண்ணோ தங்களின் மாமனார் மற்றும் தந்தையை தங்களுக்குள் (கணவன் மனைவிக்குள்) ஏற்படும் பிரச்சினையை தீர்க்க உள்ளே விடக் கூடாது. முடிந்த அளவு பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள்.

ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே! 
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 4


வணக்கம் நண்பர்களே!

சூரியன் + ராகு 

சூரியன் ராகு இணைவு உள்ள ஜாதகரின் தந்தைக்கு பிரச்சினை உண்டு.
ஜாதகருக்கு இருதயம் மற்றும் முதுகு வலி சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்படும். 
உயிரணுக்கள் குறைவாக இருக்கும். 
இவர்களுக்கு குழந்தை தாமதம் பிறக்கும் அல்லது இல்லை. 
ஜாதக ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ் 


திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 3


வணக்கம் நண்பர்களே!

இந்த இணைவு இரண்டு பகை கிரகங்களின் சேர்க்கை. அதனால் ஆணுக்கு இந்த இணைவு இருந்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அதே போல் தன்னுடைய மாமனருடனும் கருத்து வேறுபாடு இருக்கும்.

தந்தையின் சொத்து கிடைக்காது. பெண்ணாக இருந்தால் தந்தையுடன் அதிக நட்புடன் பழகுவார். கணவனைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் தந்தைக்கு கொடுப்பார்.

நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்