சார ஜோதிட முறையில் ஆய்வு
ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 2 மற்றும் 11
பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் பிறக்கும் பொழுதே நல்ல வசதியான குடும்பத்தில் பிறக்கக்
கூடிய வாய்ப்பு உண்டு. அனுபவிப்பதற்காக பிறந்த ஜாதகம் என்று கூட சொல்லலாம்.
இவை எல்லாம் அவரின் 2ம் பாவம் மற்றும்
வருங்காலத்தில் வரும் தசாவை பொறுத்தது ஆகும். அவை 5 மற்றும் 9 பாவங்களை வைத்து
நடந்தால் அணைத்து சொத்துக்களும் ஜாதகரால் அவரின் சந்தோசத்திற்காக செலவு செய்யப்
படும்.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117

No comments:
Post a Comment