சூரியன் + கேது
வணக்கம் நண்பர்களே!
சூரியன் மற்றும் கேது இணைவு
உள்ளவர்களுக்கு அரசு மற்றும் அரசாங்க சம்மந்தப் பட்ட நபர்களால் பதிப்பு உண்டு.
தந்தை ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.
சிறுகுடல் பாதிப்பு உண்டு.
இந்த இணைவு உள்ளவர்கள் ஆணோ பெண்ணோ தங்களின் மாமனார் மற்றும் தந்தையை தங்களுக்குள்
(கணவன் மனைவிக்குள்) ஏற்படும் பிரச்சினையை தீர்க்க உள்ளே விடக் கூடாது. முடிந்த
அளவு பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு
கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
அம்மன்
அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117

No comments:
Post a Comment