வாழ்வில் வெற்றி பெற
சார ஜோதிட முறையில் ஆய்வு
ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 1,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் அவர்
அவர் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியுடனே முடியும். மேலும் அவர் சுய முயற்சி
மூலம் வெற்றி பெற்றவராக இருப்பார்.
ஜாதகரின் விருப்பமே பிரதானமாக இருக்கும். தன்னுடைய முழு திருப்திக்காகவே
அனைத்து செயல்களையும் செய்வார். மேலும் ஜாதகருக்கு அதிக சுய நலமும் உண்டு.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117

No comments:
Post a Comment