Wednesday, 14 June 2017

எடை அதிகமாக பிறக்கும் குழந்தை


பாவ ஜோதிட ஆய்வு

ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் பாவம் 6ம் பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை சற்று எடை அதிகமாக இருக்கும்.

6ம் பாவத்துடன் 8ம் பாவமும் தொடர்பு கொள்ளும் பொழுது குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும்.

குழந்தை எடை அதிகமாக ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு

அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

கோவை  

No comments:

Post a Comment