பாவ ஜோதிட ஆய்வு
ஒருவருடைய
ஜாதகத்தில் லக்ன பாவம் 1,5,1௦ பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு கௌரவமான
அந்தஸ்துடன் கூடிய தொழில் கிட்டும். ஆனால் ஜாதகர் எந்த வேலையும் செய்ய மாட்டார்.
செய்வதற்க்கான சூழல் இருக்காது. அடுத்தவரை வேலை செய்யச் சொல்லிவிட்டு ஜாலியாக படம்
பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117

No comments:
Post a Comment