வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 4,10
பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் தங்களுடைய தொழிலை சொந்த ஊரிலேயோ அல்லது
வீட்டிலேயோ செய்வதற்க்கான அமைப்புகள் உண்டு.
அவருடைய தொழிலில் அதிக பண பரிமாற்றங்கள் இருக்கும். மேலும் அதிகமான
பொருட்களை வாங்கி வைத்து இருப்பார். நியாயமான விலைக்கு பொருட்களை விற்பார். தொழிலில்
நேர்மை அதிகம் இருக்கும்.
வாழ்க வளமுடன்.
SU.Suresh
9994690117
கோவை.
9994690117
கோவை.
No comments:
Post a Comment