வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற
நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2,8
ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு
தொழிலில் கொடுக்கல் வாங்கலில் நிறைய பிரச்சினைகள் இருக்கும்.
மேலும் அவர்களுக்கு தொழில் முறையில் பணம் நிறைய
வெளியே மாட்டிக் கொண்டு இருக்கும். தொழில் ரீதியாக ஜாதகருக்கு அதிக பிரயாணங்கள்
இருக்காது. அதிக காலம் ஜாதகர் ஒரே தொழிலை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார். தொழிலில்
மாற்றங்கள் என்பது இருக்காது.
ஜாதகர் தொழில் செய்யும் இடம் சிறிய இடமாகவோ,
அல்லது அதிக நெருக்கடி நிறைந்த இடமாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
99521 27002
99521 27002
No comments:
Post a Comment