வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 6,12 ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் தாங்கள்
செய்யும் தொழிலில் யாரையும் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
10ம் பாவம் 6,12 தொடர்பு கொண்ட ஜாதகருக்கு
எப்பொழுதுமே வரவு மற்றும் செலவு சமமாகவே இருக்கும். தொழில் ரீதியில் கடன் வாங்கி
அடைத்துக் கொண்டே இருப்பார்.
இந்த ஜாதகருக்கு இரண்டாவது தொழில் செய்யும்
அமைப்பும் கிட்டும்.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன்
கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வளமுடன்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
கோவை.
No comments:
Post a Comment