வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற
நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலம் 2,6 ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்களுக்கு தொழிலில் நிரந்தர
வருமானம் கிடைக்கும். தன்னுடைய தொழில் போட்டியாளரை எளிதாக வீழ்த்தி விடுவார்.
மேலும் ஜாதகருக்கு தொழில் ரீதியான கடன் மிக
எளிதாக கிடைக்கும். இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள்.
ஆனால் ஜாதகர் தன்னுடைய பொருட்களை அதிக விலைக்கு விற்று நன்றாக சம்பாதிப்பார்.
ஜாதகர் தான் செய்யும் தொழிலை மிகவும்
பொறுப்புடன் நிதானமாக செய்வார். அதனால் தொழிலில் மிக எளிதாக வெற்றி பெறுவார்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
99521 27002
99521 27002
No comments:
Post a Comment