வணக்கம் நண்பர்களே!
பிருகு
நாடி முறையில் ராகு மற்றும் கேது எந்த கிரகங்களுடன் இணைந்து உள்ளதோ, அந்த கிரகங்கள்
குறிக்கும் அவையங்கள் சரியாக செயல்படாது அல்லது அந்த அவையங்களில் பிரச்சினைகள்
இருக்கும் என்பது விதி.
சூரியனுடன்
ராகுவோ கேதுவோ சேர்ந்து இருந்தால் சூரியன் குறிக்கும் அவையங்களில் அதாவது வலது கண்,எலும்பு,
தலை,நெற்றி, பித்தப்பை, விந்துவில் உள்ள உயிரணுக்களில் பிரச்சினைகள் இருக்கும்.
நன்றி
நண்பர்களே!
SU.Suresh
99946 90117
99946 90117

No comments:
Post a Comment