வணக்கம் நண்பர்களே!
சந்திரன் சுக்கிரானுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு
2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற
கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.
இந்த இணைவு கொண்ட ஜாதகரின் மனைவி சிரித்த
முகத்துடன் இருப்பார். அனைவரையும் வசீகரிக்கும் முக அமைப்பு கொண்டவர். சாந்தமான
குணம் கொண்டவர். ஜாதகரின் மனைவிக்கு கருப்பையில் கோளாறு இருக்க வாய்ப்புகள் உண்டு.
மேலும் அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரி இல்லாமல் போகும்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

No comments:
Post a Comment