Monday, 11 December 2017
Friday, 24 November 2017
Tuesday, 21 November 2017
Saturday, 18 November 2017
Friday, 17 November 2017
Tuesday, 7 November 2017
Wednesday, 14 June 2017
எடை அதிகமாக பிறக்கும் குழந்தை
பாவ ஜோதிட ஆய்வு
ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் பாவம் 6ம்
பாவத்தினை தொடர்பு கொண்டு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை சற்று
எடை அதிகமாக இருக்கும்.
6ம் பாவத்துடன் 8ம் பாவமும் தொடர்பு
கொள்ளும் பொழுது குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம்
பிறக்கும்.
குழந்தை எடை அதிகமாக ஆயுள் ஆரோக்கியத்துடன்
இருக்கும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
கோவை
Thursday, 8 June 2017
பணி புரியாமல் அந்தஸ்து யோகம்
பாவ ஜோதிட ஆய்வு
ஒருவருடைய
ஜாதகத்தில் லக்ன பாவம் 1,5,1௦ பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு கௌரவமான
அந்தஸ்துடன் கூடிய தொழில் கிட்டும். ஆனால் ஜாதகர் எந்த வேலையும் செய்ய மாட்டார்.
செய்வதற்க்கான சூழல் இருக்காது. அடுத்தவரை வேலை செய்யச் சொல்லிவிட்டு ஜாலியாக படம்
பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
Wednesday, 7 June 2017
ஆன்மீக விளக்கம் - தூங்கும் இடம்
ஓம் ஸ்ரீ குருவே சரணம்
நாம் இரவில் உறங்கும்போது இலவம் பஞ்சு
மெத்தையில் உறங்குவதே சிறப்பாகும். தேக்கு,
மா போன்ற மரக் கட்டில்கள் ஆரோக்கியத்திற்கு
உகந்தவை. முடிந்தவரை ரப்பர், ப்ளாஸ்டிக்,
ரெக்ஸின் போன்ற செயற்கை ரசாயனப் படுக்கைகளையும்
தலையணைகளையும் தவிர்க்கவும். நல்ல காற்றோட்டம் நிறைந்த, சுத்தமான இடத்தில் உறங்குவது அவசியம்.
மேற்கூரை இல்லாத கட்டிடங்களிலோ, அசுத்தமான விடுதிகளிலோ, மொட்டை மாடிகளிலோ உறங்க வேண்டாம். இரவில் தீய
சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மேற்கூரை இல்லாத இடங்களில் உறங்கினால், தீய சக்திகள் எளிதில் நமது சூட்சும தேகத்தை ஆட்கொண்டு பலவிதமான மனக்
குழப்பங்களைத் தோற்றுவிக்கும்.
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
கோவை
99946 90117
Wednesday, 31 May 2017
அடிக்கடி நோய் மற்றும் வலி வேதனை?
பாவ ஜோதிட ஆய்வு
ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 6 பாவ தொடர்பு கொண்டு இருந்தால் ஏதோ ஒரு வேலையினை செய்து கொண்டே
இருப்பார். மேலும் இவருக்கு ஏதோ ஒரு நோய் இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் இந்த 6 ம் பாவ தொடர்புடன் 8ஆம் பாவமும் சேர்ந்துவிட்டால்
நோயுடன் வழியும் வேதனையும் அதிகமாகி விடும்.
நோயின் தாக்கம் குறைய வழி: இவர்கள் ஜாதகத்தில்
5 மற்றும் 7 ம் பாவ பலன்களை வழங்கும் நட்சத்திரங்களின் மூலமாக இந்த பிரச்சினைக்கு
தீர்வு காணலாம்.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
Tuesday, 30 May 2017
தலைமறைவு வாழ்க்கை யாருக்கு?
சார ஜோதிட முறையில் ஆய்வு
இந்த 8,12
தொடர்பு சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளையும், யாருக்கும்
தெரியாமல் தலைமறைவு வாழ்க்கையினை வாழக் கூடிய யோகத்தினையும் தரும். தலைமறைவு
வாழ்க்கையோடு அவரின் காலம் முடிந்தும் போகலாம்.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946 90117
Monday, 29 May 2017
பிறப்பிலேயே தனவான் யார்?
சார ஜோதிட முறையில் ஆய்வு
ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 2 மற்றும் 11
பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் பிறக்கும் பொழுதே நல்ல வசதியான குடும்பத்தில் பிறக்கக்
கூடிய வாய்ப்பு உண்டு. அனுபவிப்பதற்காக பிறந்த ஜாதகம் என்று கூட சொல்லலாம்.
இவை எல்லாம் அவரின் 2ம் பாவம் மற்றும்
வருங்காலத்தில் வரும் தசாவை பொறுத்தது ஆகும். அவை 5 மற்றும் 9 பாவங்களை வைத்து
நடந்தால் அணைத்து சொத்துக்களும் ஜாதகரால் அவரின் சந்தோசத்திற்காக செலவு செய்யப்
படும்.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117
Saturday, 27 May 2017
வெற்றி கொடுக்கும் ஜாதக அமைப்பு
வாழ்வில் வெற்றி பெற
சார ஜோதிட முறையில் ஆய்வு
ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன பாவம் 1,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் அவர்
அவர் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியுடனே முடியும். மேலும் அவர் சுய முயற்சி
மூலம் வெற்றி பெற்றவராக இருப்பார்.
ஜாதகரின் விருப்பமே பிரதானமாக இருக்கும். தன்னுடைய முழு திருப்திக்காகவே
அனைத்து செயல்களையும் செய்வார். மேலும் ஜாதகருக்கு அதிக சுய நலமும் உண்டு.
ஜாதக ஆலோசனைகளுக்கு,
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117
Thursday, 25 May 2017
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 7
சந்திரன் + குரு
வணக்கம் நண்பர்களே!
சந்திரன் மற்றும் குரு இணைவு உள்ள ஜாதகருக்கு அடிக்கடி
பிரயாணங்கள் உண்டு. குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க நேரிடும். முறை தவறி
திருமணம் செய்யவேண்டி வரும். விவாகரத்து வரை செல்வார்கள். குடும்பதில் ஒற்றுமை
குறைவு.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
அம்மன்
அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 6
சந்திரன் + செவ்வாய்
வணக்கம் நண்பர்களே!
சந்திரன் செவ்வாய் இணைவு உள்ள ஜாதகர்களுக்கு உப்பு சுவை அதிகம்
பிடிக்கும். தாய் வழி நோய் மற்றும் சொத்துக்கள் கிடைக்கும். சொத்துகளை பெருக்குவது
இவர்களின் விருப்பமாக இருக்கும்.
உடலில் நோய் தாக்கம் எளிதாக நடக்கும். பெண்களாக இருந்தால்
மாதவிடாய் பிரச்சினை உண்டு. இவை குழந்தை பிறப்பை அல்லது தாம்பத்திய வாழ்வில் சில
பிரச்சினைகளை உண்டாகும்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு
கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
அம்மன்
அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 5
சூரியன் + கேது
வணக்கம் நண்பர்களே!
சூரியன் மற்றும் கேது இணைவு
உள்ளவர்களுக்கு அரசு மற்றும் அரசாங்க சம்மந்தப் பட்ட நபர்களால் பதிப்பு உண்டு.
தந்தை ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.
சிறுகுடல் பாதிப்பு உண்டு.
இந்த இணைவு உள்ளவர்கள் ஆணோ பெண்ணோ தங்களின் மாமனார் மற்றும் தந்தையை தங்களுக்குள்
(கணவன் மனைவிக்குள்) ஏற்படும் பிரச்சினையை தீர்க்க உள்ளே விடக் கூடாது. முடிந்த
அளவு பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு
கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
அம்மன்
அஸ்ட்ரோ சுரேஷ்
99946
90117
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 4
வணக்கம் நண்பர்களே!
சூரியன் + ராகு
சூரியன் ராகு இணைவு உள்ள ஜாதகரின்
தந்தைக்கு பிரச்சினை உண்டு.
ஜாதகருக்கு இருதயம்
மற்றும் முதுகு வலி சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
உயிரணுக்கள் குறைவாக
இருக்கும்.
இவர்களுக்கு குழந்தை
தாமதம் பிறக்கும் அல்லது இல்லை.
ஜாதக ரீதியான
ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
திருமணமும் கிரகச்சேர்க்கையும் – பாகம் 3
வணக்கம் நண்பர்களே!
இந்த இணைவு இரண்டு பகை கிரகங்களின் சேர்க்கை.
அதனால் ஆணுக்கு இந்த இணைவு இருந்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அதே
போல் தன்னுடைய மாமனருடனும் கருத்து வேறுபாடு இருக்கும்.
தந்தையின் சொத்து கிடைக்காது. பெண்ணாக இருந்தால்
தந்தையுடன் அதிக நட்புடன் பழகுவார். கணவனைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம்
தந்தைக்கு கொடுப்பார்.
நன்றி நண்பர்களே!
அம்மன் அஸ்ட்ரோ சுரேஷ்
Subscribe to:
Posts (Atom)