Friday, 12 February 2016

மாமியார் மருமகள் சண்டை


வணக்கம் நண்பர்களே!
ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் இணைவு இருந்தால் ஜாதகரின் தாயிக்கும் மனைவிக்கும் ஒத்துப் போகாது.
பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் குடும்பத்தில் உள்ள பெண்களிடம் ஒற்றுமை இருக்காது.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!

SU.SURESH
99946 90117

1 comment:

  1. பார்வைக்கு என்ன பலன்?

    ReplyDelete