Thursday, 4 February 2016

மனைவி மூலம் அதிஷ்டம் யாருக்கு?


வணக்கம் நண்பர்களே!
சனி இருக்கும் ராசியில் இருந்து சுக்கிரன் 1,2,5,9 இடங்களில் இருந்தால் ஜாதகரின் மனைவி வேலைக்கு செல்பவராக இருப்பார். மனைவி வசதியான இடத்தில் இருந்து வருவார்.
திருமணதிற்கு பின்பு வண்டி வாகன யோகம் உண்டு.
அழகான வீடு அமையும்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:

Post a Comment