வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் அகம் சாந்த பாவங்கள்(1,3,5,7,9,11) இயற்கை உணவினையும், எளிதில் செரிமானம் ஆகக்
கூடிய உணவு வகைகளையும் குறிக்கும்.
புறம் சார்ந்த பாவங்கள் (2,4,6,8,10,12) அதிக கலோரிகளை கொண்ட
உணவுகளையும், செயற்கை உணவு வகைகளையும் குறிக்கும்.
ஒருவருடைய அனைத்து உணவு பழக்க வழக்கங்களை குறிக்கக் கூடியது 6ம் பாவம்
ஆகும்.
இந்த 6ம் பாவம் அகம் சார்ந்த பாவங்களை தொடர்பு கொண்டால் இயற்கை
உணவுகளை அதிகம் விரும்பி உண்பவராகவும், புறம் சார்ந்த பாவங்களை தொடர்பு கொண்டால்
அதிக கலோரிகளை கொண்ட அல்லது செயற்கை உணவுகளை அதிகம் விரும்பு உண்பவராகவும்
இருப்பார்.
சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
No comments:
Post a Comment