வணக்கம் நண்பர்களே!
சார
ஜோதிட முறையில் 6ம் பாவத்தின் தொடர்பினைக் கொண்டு மதுவிற்கு ஜாதகர் அடிமையாக
வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
6ம்
பாவம் தனக்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான
பாவங்களாகிய 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் மதுவை
உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம்.
அதே
நேரத்தில் தசா பத்திகளும் 6ம் பாவத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கடுமையான
விளைவுகளை ஜாதகர் சந்திப்பார். ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களும் 6,8,12 பாவத் தொடர்புகளை
கொண்டு தசா புத்திகள் நடக்கும் பொழுதும் மதுவிற்கு அடிமையாக வாய்ப்புகள் உண்டு.
Su.Suresh
9994690117

No comments:
Post a Comment