வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் யாருக்கு 9ம் பாவம் 11ம் பாவத்தினை தொடர்பு கொண்டு
உள்ளதோ அவர்களுக்கு பூர்வீக சொத்து இருக்காது. மேலும் அவர்களுக்கு பரம்பரை நோய்
வராது.
ஜாதகருக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ள பெரிய மனிதர்களின்
தொடர்புகள் அதிகம் இருக்கும். இவர்களுக்கு மிக எளிதாக வெளிநாட்டு பயணம் செல்லும்
வாய்ப்பு உண்டு. உயர்கல்வி இவர்களுக்கு எளிதாக கிட்டும்.
சார ஜோதிட ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
9994690117
No comments:
Post a Comment