வணக்கம் நண்பர்களே!
10 ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம்
யாருக்கு 5,11ம் பாவ தொடர்பு கொள்கிறதோ அவர்கள் தான் செய்கின்ற தொழிலை மிகுந்த
ரசனையுடன் செய்வார்கள். இந்த தொடர்பு தன்னுடைய தொழிலில் அதிக உழைப்பை தராமலும்
திருப்தியுடனும் வேலை செய்வதை குறிக்கும்.
10ம் பாவம் 1,5,9 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் எந்த
ஒரு தொழிலையும் செய்யாமல் இருப்பது அல்லது பொறுப்பில்லாமல் வேலை செய்வது
போன்றவற்றை குறிக்கும். மேலும் இவர்கள் எந்த தொழில் செய்தாலும் நஷ்டமே கிடைக்கும்.
1௦ம் பாவம் 2,10 பாவ தொடர்பு கொண்டு இருந்தால் தொழிலில்
நல்ல வளர்ச்சி இருக்கும். இவர் செய்யும் தொழில் மூலம் நல்ல லாபம் வரும்.
கோவையில் சார ஜோதிட வகுப்புகளுக்கும், ஜோதிட
ஆலோசனைகளுக்கும் தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
9994690117
No comments:
Post a Comment