வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் யாருக்கு 10ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப
நட்சத்திரத்தின் மூலம் 1,7ம் பாவங்களை தொடர்பு கொண்டு உள்ளதோ அவர்கள் மற்றவரையும்
இணைத்துக் கொண்டு தொழில் செய்வார்கள்.
அல்லது அவரின் வேலை முடிவதற்கு அடுத்தவரின்
உதவியும் தேவைப்படும். தன்னுடன் சேர்பவரை தனக்கு இணையாகவும் சம அந்தஸ்து
உள்ளவராகவும் பார்த்துக் கொள்வார்.
10ம் பாவம் 1,7ம் பாவ தொடர்பு கொண்ட ஜாதகர் தன்னுடைய தொழில் மூலம்
நிறைய வாடிக்கையாளர்களை பெறுவார்கள்.
ஜோதிடம் பார்க்க மற்றும் சார ஜோதிடம் மூலம் பலன் கூறும் பயிற்சி
வகுப்பிற்கு தொடர்பு கொள்ளவும்.
வாழ்க வளமுடன்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
9994690117
கோவை.
No comments:
Post a Comment