ஓம் குருவே சரணம்!
வணக்கம் நண்பர்களே!
மேற்குத் திக்கில் வாயு
சம்மந்தமான காரியங்களைச் செய்யலாம். மேற்குத் திக்குகளில் வரும் சூரிய ஒளிக்கு “அருணக்
கூட்டு” என்ற சக்தி உண்டு.
இந்த ஒளியில் நீரில் நின்று மந்திர உரு ஏற்றுதல் சக்தியை தரும். இவர்கள்
வாயால் மந்திரித்து பயந்த குழந்தைகள், பெரியவர்கள் மீது ஊதினால் துன்பங்கள்
விலகும்.
மிதுனம், துலாம், கும்பம் ராசிக்காரர்கல் “அம்புலி அகவு” என்ற தோலை
உடயவர்கள். இவர்கள் மேற்குத் திக்கு சூரிய ஒளியால் பல நன்மைகளை பெறுவர். இவர்கள்
மாலைக் கதிரவனின் ஒளியை நிரம்பப் பெற்றால் பல காரியங்களைச் சாதிக்கலாம்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
கோவை
9994690117

No comments:
Post a Comment