சூரியன் + சனி
வணக்கம் நண்பர்களே!
இந்த இணைவு இரண்டு பகை கிரகங்களின் சேர்க்கை.
அதனால் ஆணுக்கு இந்த இணைவு இருந்தால் தந்தையுடன்
கருத்து வேறுபாடு இருக்கும். அதே போல் தன்னுடைய மாமனருடனும் கருத்து வேறுபாடு
இருக்கும்.
தந்தையின் சொத்து கிடைக்காது.
பெண்ணாக இருந்தால் தந்தையுடன் அதிக நட்புடன்
பழகுவார். கணவனைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் தந்தைக்கு கொடுப்பார்.
தந்தையுடனேயே வெளியில் செல்ல விருபுவார். இந்த
காரணத்தாலேயே கணவன் மனைவி உறவில் விரிசல் வரும்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117

No comments:
Post a Comment