சந்திரன் + செவ்வாய்
வணக்கம் நண்பர்களே!
உப்பு சுவை அதிகம் பிடிக்கும்.
தாய் வழி நோய் மற்றும் சொத்துக்கள் கிடைக்கும்.
சொத்துகளை பெருக்குவது இவர்களின் விருப்பமாக
இருக்கும்.
உடலில் நோய் தாக்கம் எளிதாக நடக்கும்.
பெண்களாக இருந்தால் மாதவிடாய் பிரச்சினை உண்டு.
இவை குழந்தை பிறப்பை அல்லது தாம்பத்திய வாழ்வில்
சில பிரச்சினைகளை உண்டாகும்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
99946 90117

No comments:
Post a Comment