வணக்கம் நண்பர்களே!
குழந்தைகளுக்கு தூளி கட்ட மர உத்திரம்,மரதொட்டில்
போன்ற மரப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இரும்பு
வளையங்கள், ஸ்ப்ரிங், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
இரும்பில் உள்ள “பசும்துளிர் மின்சக்தி” என்ற
கெடுதலான மின்சக்தி குழந்தைகளின் மனோதிடத்தைப் பாதித்து பயம்/பீதியில் கதறுதல், வயிறு
மந்தம், உடல் உஷ்ணத்தையும் உண்டாகும். இரும்பு வளையங்களில் மரக்கட்டையச் செருகி
அதில் தூளி கட்டலாம். பழையதாகி வந்த மரத்தொட்டில்களே உத்தமமானதாகும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh

No comments:
Post a Comment