வணக்கம் நண்பர்களே!
பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை கொண்டது.
அவை
1.
வாரம்
2.
திதி
3.
நட்சத்திரம்
4.
யோகம்
5.
கரணம்
இவையே பஞ்ச அங்கங்களாகும்.
வாரம் என்பது ஞாயிறு முதல் சனிவரை உள்ள 7 கிழமைகள் ஆகும்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.
நட்சத்திரம் என்பது சந்திரன் நிற்கும் இடம் ஆகும்.
யோகம் என்பது வான வெளியில் ஒரு குறிப்பிட இடத்தில் இருந்து சூரியனும்
சந்திரனும் செல்லும் மொத்த தூரம்.
கரணம் என்பது திதியின் அறைபங்கு ஆகும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment