வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் செவ்வாயாக அமைந்தால் ஜாதகரின் மனைவி,
முரட்டு தனம் அதிகம் இருக்கும்.
முன் கோபம் அவருக்கு முன்பு நிற்கும்.
பாசத்த கூட முரட்டுத் தனமாகத் தான் காட்டுவார்கள்.
தாம்பத்திய வாழ்வின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும்.
வீட்டில் உள்ள கடினமான வேலைகளை அவர்களே செய்வார்கள்.
தேவைப் படும் பொது உடல் பலத்தினை கட்ட தவற மாட்டார்.
கண்டிப்பாக ஜாதகரின்(ஆணின்) உடல் அமைப்பு
எவ்வளவு அடித்தாலும் தாங்கக் கூடியவராகத் தான் கடவுள் படைத்து இருப்பார்
ஜாதகரின் திருமண வாழ்க்கை சற்று அடிவாங்கும் ரகம். !!!
அடுத்து புதன் ........
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment